This RSS feed URL is deprecated

ஜூலை 1 முதல் எந்தப் பொருட்களின் விலை எல்லாம் குறையும் ... - Goodreturns Tamil

சென்னை: சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 30/06/2017 நள்ளிரவு முதல் அமலுக்கு வர இருப்பதினால் இது இந்தியர்கள் தினமும் தங்களது வழ்க்கையில் பயன்படுத்தி வரும் பல ...மேலும் பல »

ஜிஎஸ்டியால் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி தெரியுமா? - தினமணி

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் சரக்கு - சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) நடைமுறை நாடு முழுவதும் நேற்று வெள்ளிக்கிழமை ...மேலும் பல »

ஜிஎஸ்டியின் முக்கிய அம்சங்கள் : விலை உயரும் மற்றும் குறையும் ... - தினகரன்

ஜிஎஸ்டி கடந்து வந்த பாதை நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வருவதற்கான முயற்சி 30 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது. அப்போது 1986ம் ஆண்டு ...மேலும் பல »

ஜிஎஸ்டி வரி அமல்: ஒரு பவுன் தங்கம் ரூ.440 உயர்வு - தினமணி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சனிக்கிழமை அமலுக்கு வந்ததையடுத்து, ஒரு பவுன் தங்கம் வரியுடன் சேர்த்து ரூ.22,504-ஆக இருந்தது. சரக்கு மற்றும் சேவை வரியில் தங்கம் உள்ளிட்ட ...மேலும் பல »

ஜிஎஸ்டிதானே வருது... ஏன் இப்படி முட்டி மோதறீங்க #gstrollout #GSTTryst #GST - Oneindia Tamil

சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி நள்ளிரவு முதல் அமலாக உள்ளது. ஜிஎஸ்டி பற்றி பலருக்கும் தெரியவில்லை. ஜிஎஸ்டி பற்றி சமூக வலைத்தளங்களிலும் பலரும் பேசி ...மேலும் பல »