வேறு வழியின்றி ஜி.எஸ்.டி.,யை ஏற்றுள்ளோம்: தம்பிதுரை - தினமலர்

சென்னை: ''ஜி.எஸ்.டி., வரி விதிப்பு மசோதாவை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். தற்போதைய சூழ்நிலையில், வேறு வழியின்றி இத்திட்டத்தை ஏற்றுக் ...

பாஜவுடன் அதிமுக கூட்டணியா? தம்பிதுரை பதில் - தினகரன்

சென்னை: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: ஜிஎஸ்டி மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இது ...

ஜிஎஸ்டி விழாவில் பங்கேற்காதது ஏன்? காங்கிரஸ் விளக்கம் - தினகரன்

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடத்தியதால் பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த்சர்மா குற்றம்சாட்டினார்.

இந்தியாவில் 70 ஆண்டுக்குப்பின் புதிய வரிமுறை : அமலுக்கு ... - தினகரன்

புதுடெல்லி: நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு அமலுக்கு வந்தது.

இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியை அறிவிக்கும் வெற்றி: ஜிஎஸ்டி ... - தி இந்து

ஜிஎஸ்டி அறிமுக நள்ளிரவு நாடாளுமன்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சிக்கு அஞ்சலிதான் ஜிஎஸ்டி வரி திட்டம் ...

நாட்டில் ஜி.எஸ்.டி. வரிமுறை அறிமுகமானது: மானியத்தை தொடங்கி ... - மாலை மலர்

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலுக்கு வந்தது. பாராளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஜி.எஸ்.டி. மானியத்தை தொடங்கி வைத்தார். நாட்டில் ஜி.

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது ஜி.எஸ்.டி பிரணாப் முகர்ஜி ... - தினத் தந்தி

ஜி.எஸ்.டி. வரியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி இணைந்து தொடங்கி வைத்தனர். ஜூலை 01, 2017, 12:21 AM. புதுடெல்லி, நம் நாட்டில் தற்போது உற்பத்தி வரி, விற்பனை வரி என ...

சரியாக நள்ளிரவு 12.01 மணிக்கு அறிமுகமான ஜிஎஸ்டி! - Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து ஜிஎஸ்டி வரி முறையை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைத்தனர். #GST formally launched in Parliament ...

ஜிஎஸ்டி வரி முறையை சரியாக 12மணிக்கு துவக்கி வைத்தார் ... - Samayam Tamil

புதுடெல்லி : நாடு முழுவது ஒரே வரிமுறையான ஜிஎஸ்டி வரி ஜூலை 1ம் தேதி சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி வைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில், அதன் உறுப்பினர்கள், மூத்த ...

ஜிஎஸ்டி.. அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய நான் அனுமதித்தது ... - Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

நாடு முழுவதும் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவை வரி அமலானது - தினகரன்

டெல்லி: நாடாளுமன்ற மைய மண்டப விழாவில் ஜிஎஸ்டி வாரியை பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்தார். 14 அண்டுகால முயற்சியின் பலனாக சரக்கு, சேவை வரி அறிமுகம் ஆகிறது.

ஜிஎஸ்டி அறிமுக விழா.. அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் ... - Oneindia Tamil

டெல்லி: ஜிஎஸ்டி அறிமுக விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதிமுக சார்பில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். நீண்ட ...

ஜிஎஸ்டி என்பது பகவத் கீதையை போன்றது.. உதாரணத்தோடு விளக்கிய ... - Oneindia Tamil

டெல்லி: கீதையில் 18 அத்தியாயங்கள் இருப்பதைப் போன்று 18 கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு ஜி.எஸ்.டி வரி நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அமலானது ஜி.எஸ்.டி: ஜனாதிபதி பெருமிதம் - தினமலர்

புதுடில்லி: பார்லிமென்டில் நேற்று நள்ளிரவு (ஜூன் 30) ஜிஎஸ்டியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகப்படுத்தினார். ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் ...

ஜிஎஸ்டி வசம் வந்தது இந்தியா! - Oneindia Tamil

டெல்லி: ஜிஎஸ்டி சட்டம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி ...

ஜிஎஸ்டி அறிமுக விழாவை முற்றிலும் புறக்கணித்தது பிரதான ... - Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவை எதிர்க்கட்சியான காங்கிரஸ் முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே சீரான ...

ஜிஎஸ்டி அறிமுக சிறப்பு கூட்டம் நாடாளுமன்றத்தில் தொடங்கியது - தினமணி

ஜிஎஸ்டி அறிமுக சிறப்பு கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவு 11.30 மணி அளவில் தொடங்கியது. விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் ...

ஜிஎஸ்டி அமலால் விலை குறையும் பொருட்கள் என்னென்ன?- முழு ... - தி இந்து

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,211 பொருட்களுக்கு வரி ...

நாடாளுமன்ற வளாகத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழாவை எதிர்த்து ... - Oneindia Tamil

டெல்லி: ஜிஎஸ்டி அறிமுக விழாவைக் கண்டித்து காங்கிரஸ் எம்பி ஆனந்த பாஸ்கர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தி வருகிறார். நாடு முழுவதும் ஒரே ...