This RSS feed URL is deprecated

எஸ்பிஐ புதிய விதிமுறைகள் நாளை முதல் அமல் - தினமலர்

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு விதித்துள்ள விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகள் நாளை (அக்.,1) முதல் அமலுக்கு வர உள்ளன. நாளை ...மேலும் பல »

எஸ்பிஐ புது விதிகள் இன்று முதல் அமல்! - தினமணி

வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் பராமரிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகையை எஸ்பிஐ குறைத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிச் சேவையில் முதன்மையாகத் திகழ்கிறது பாரத ஸ்டேட் வங்கி ...மேலும் பல »

எஸ்பிஐ புதிய விதிமுறை: இன்றுமுதல் அமல் - tv.puthiyathalaimurai.com (செய்தித்தாள் அறிவிப்பு)

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது புதிய விதிமுறைகளை இன்று முதல் அமலுக்கு கொண்டுவருகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது புதிய விதிமுறையின்படி வங்கி கணக்கில் வைப்பு தொகையின் அளவு குறைக்கப்பட்டுள்ளது ...மேலும் பல »

வீட்டு கடன் வட்டியை குறைக்கும் எஸ்பிஐ!! - வெப்துனியா

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தௌ குறைப்பதாக அறிவித்துள்ளது. ஆந்திர வங்கி, பாங்க் ஆஃப் பரோடா வங்கிகளை தொடர்ந்து எஸ்பிஐ-யும் இந்த முடிவை ...மேலும் பல »