முக்கிய செய்திகள்

காபூல் குண்டு வெடிப்பில் 90 பேர் பலி: 350 பேர் காயம் ... - தினமணி;

காபூல் குண்டு வெடிப்பில் 90 பேர் பலி: 350 பேர் காயம் ... - தினமணி

தினமணிகாபூல் குண்டு வெடிப்பில் 90 பேர் பலி: 350 பேர் காயம் ...தினமணிஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை குண்டு வெடிப்பால் சூழ்ந்துள்ள புகை மண்டலம். ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டு ...மேலும் பல »

காபூல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90-ஆக உயர்வு ... - மாலை மலர்;

காபூல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90-ஆக உயர்வு ... - மாலை மலர்

மாலை மலர்காபூல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90-ஆக உயர்வு ...மாலை மலர்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகத்திற்கு அருகே நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 400-க்கும் ...மேலும் பல »

ஆப்கான் தலைநகர் காபூலில் மிக மோசமான குண்டுத் தாக்குதல் ... - 4தமிழ்மீடியா

ஆப்கான் தலைநகர் காபூலில் மிக மோசமான குண்டுத் தாக்குதல் ...4தமிழ்மீடியாஇன்று புதன்கிழமை காலை ஆப்கான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் அருகே வெளிநாட்டுத் தூதுவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பை இலக்கு வைத்து லாரி மூலம் ...மேலும் பல »

காபூல் குண்டுவெடிப்பு எதிரொலி...பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ... - விகடன்;

காபூல் குண்டுவெடிப்பு எதிரொலி...பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ... - விகடன்

விகடன்காபூல் குண்டுவெடிப்பு எதிரொலி...பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ...விகடன்காபூலில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்துள்ளது ஆப்கானிஸ்தான். காபுல். ஆப்கானிஸ்தானில் இந்திய ...மேலும் பல »

ஆப்கனில் இந்திய, ஜெர்மனி தூதரகம் அருகே தீவிரவாதிகள் ... - தினகரன்;

ஆப்கனில் இந்திய, ஜெர்மனி தூதரகம் அருகே தீவிரவாதிகள் ... - தினகரன்

தினகரன்ஆப்கனில் இந்திய, ஜெர்மனி தூதரகம் அருகே தீவிரவாதிகள் ...தினகரன்காபுல்: ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரம் அருகே நேற்று காலை, லாரியில் குண்டுகளை நிரப்பி வந்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 80 பேர் உடல் சிதறி ...மேலும் பல »

ஆப்கன் குண்டுவெடிப்பில் 90 பேர் பலி : உலக நாடுகள் கடும் கண்டனம் - தினமலர்;

ஆப்கன் குண்டுவெடிப்பில் 90 பேர் பலி : உலக நாடுகள் கடும் கண்டனம் - தினமலர்

தினமலர்ஆப்கன் குண்டுவெடிப்பில் 90 பேர் பலி : உலக நாடுகள் கடும் கண்டனம்தினமலர்காபூல்: ஆப்கானிஸ்தானில், நேற்று நடந்த குண்டு வெடிப்பில், 90 பேர் பலியாகினர்; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வெளிநாட்டு துாதரக அலுவலகங்கள் அமைந்துள்ள ...மேலும் பல »

காபூல் தாக்குதலுக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி - வத்திக்கான் வானொலி;

காபூல் தாக்குதலுக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி - வத்திக்கான் வானொலி

வத்திக்கான் வானொலிகாபூல் தாக்குதலுக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்திவத்திக்கான் வானொலிமே,31,2017. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில், இப்புதனன்று நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோர், மற்றும் காயமுற்றோர் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபத்தை ...மேலும் பல »

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு! 50 ... - patrikai.com (வலைப்பதிவு)

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு! 50 ...patrikai.com (வலைப்பதிவு)ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே சக்தி வாய்ந்த கார் குண்டு வெடித்தது. இதன் கோர தாக்குதலில் 50 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.மேலும் பல »

காபூல் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 80-ஆக அதிகரிப்பு - Cauverynews (செய்தித்தாள் அறிவிப்பு);

காபூல் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 80-ஆக அதிகரிப்பு - Cauverynews (செய்தித்தாள் அறிவிப்பு)

Cauverynews (செய்தித்தாள் அறிவிப்பு)காபூல் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 80-ஆக அதிகரிப்புCauverynews (செய்தித்தாள் அறிவிப்பு)ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை 80 -பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 350 ...மேலும் பல »

கார் குண்டு தாக்குதல்: 80 பேர் உடல் சிதறி பலி - Makkal Kural

கார் குண்டு தாக்குதல்: 80 பேர் உடல் சிதறி பலிMakkal Kuralஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே ''சக்தி வாய்ந்த'' கார் குண்டு தாக்குதலில் 80 பேர் பலியாகி உள்ளனர். 360 பேர் காயமடைந்தனர். இதில் இந்தியர்கள் யாருக்கும் ...மேலும் பல »

இந்தியா காபூலில் இந்தியத் தூதரகம் அருகே நடைபெற்ற ... - MALAI MURASU;

இந்தியா காபூலில் இந்தியத் தூதரகம் அருகே நடைபெற்ற ... - MALAI MURASU

MALAI MURASUஇந்தியா காபூலில் இந்தியத் தூதரகம் அருகே நடைபெற்ற ...MALAI MURASUகாபூலில் இந்தியத் தூதரகம் அருகே நடைபெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. By Ashok -. May 31, 2017. 0. 20. Share on Facebook · Tweet on Twitter ...மேலும் பல »

காபூல் குண்டுவெடிப்பு: ஜனாதிபதி, பிரதமர் கண்டனம் - தினமலர்;

காபூல் குண்டுவெடிப்பு: ஜனாதிபதி, பிரதமர் கண்டனம் - தினமலர்

தினமலர்காபூல் குண்டுவெடிப்பு: ஜனாதிபதி, பிரதமர் கண்டனம்தினமலர்காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆப்கன் அதிபருக்கு கடிதம் ...மேலும் பல »

காபூல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ... - தினத் தந்தி;

காபூல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ... - தினத் தந்தி

தினத் தந்திகாபூல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ...தினத் தந்திகாபூல் நகரில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டு தூதரகங்கள் சேதம் அடைந்துள்ளன. மே 31, 2017, 04:29 PM. பாரீஸ், ஆப்கானிஸ்தான் ...மேலும் பல »

காபூலில் வெடிகுண்டு தாக்குதல்: 80 பேர் பலி - 50க்கும் ... - தினமணி;

காபூலில் வெடிகுண்டு தாக்குதல்: 80 பேர் பலி - 50க்கும் ... - தினமணி

தினமணிகாபூலில் வெடிகுண்டு தாக்குதல்: 80 பேர் பலி - 50க்கும் ...தினமணிஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் உயிரிழந்துள்ளனர், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். காபூலில் இந்திய ...மேலும் பல »

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 80 ... - தினத் தந்தி;

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 80 ... - தினத் தந்தி

தினத் தந்திஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 80 ...தினத் தந்திஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மே 31, 2017, 03:22 PM. காபூல்,.மேலும் பல »

காபூலில் பயங்கரம் இந்திய தூதரகம் அருகே கார் குண்டு வெடிப்பு: 50 ... - http://www.tamilmurasu.org/;

காபூலில் பயங்கரம் இந்திய தூதரகம் அருகே கார் குண்டு வெடிப்பு: 50 ... - http://www.tamilmurasu.org/

http://www.tamilmurasu.org/காபூலில் பயங்கரம் இந்திய தூதரகம் அருகே கார் குண்டு வெடிப்பு: 50 ...http://www.tamilmurasu.org/காபூல்: ஆப்கானில் உள்ள காபூலில் ஈரான் தூதரகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் இன்று காலை கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இந்திய தூதரகத்தில் இருந்து சுமார் 1.5 கிமீ ...மேலும் பல »

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் பலியானோர்கள் எண்ணிக்கை ... - மாலை மலர்;

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் பலியானோர்கள் எண்ணிக்கை ... - மாலை மலர்

மாலை மலர்ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் பலியானோர்கள் எண்ணிக்கை ...மாலை மலர்ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே இன்று நடைபெற்ற லாரி குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் ...மேலும் பல »

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு தூதரகம் அருகே குண்டுவெடிப்பு ... - தி இந்து;

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு தூதரகம் அருகே குண்டுவெடிப்பு ... - தி இந்து

தி இந்துஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு தூதரகம் அருகே குண்டுவெடிப்பு ...தி இந்துஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலில் வெளிநாட்டுத் தூதரக கட்டிடத்துக்கு அருகே நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 64 பேர் பலியாகியிருக்கலாம் என் அஞ்சப்படுகிறது.மேலும் பல »

காபூல் கார் வெடிகுண்டுத் தாக்குதல் - 64 பேர் பலி, 320 பேர் காயம் - Seithi;

காபூல் கார் வெடிகுண்டுத் தாக்குதல் - 64 பேர் பலி, 320 பேர் காயம் - Seithi

Seithiகாபூல் கார் வெடிகுண்டுத் தாக்குதல் - 64 பேர் பலி, 320 பேர் காயம்Seithiஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது சுமார் 64 பேர் மாண்டதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 320 ...மேலும் பல »

காபூலில் குண்டுவெடிப்பு: 80 பேர் பலி - தினமலர்;

காபூலில் குண்டுவெடிப்பு: 80 பேர் பலி - தினமலர்

தினமலர்காபூலில் குண்டுவெடிப்பு: 80 பேர் பலிதினமலர்காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் தூதரக அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 80 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ...மேலும் பல »