பீகார் மாநில +2 விடைத்தாள் திருத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் - Polimer News

பீகார் மாநில +2 தேர்வுகளில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 12 லட்சம் மாணவர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காப்பியடித்ததை கட்டுப்படுத்தியதன் எதிரொலி - பீகார் பிளஸ்-2 ... - மாலை மலர்

பீகார் மாநில பள்ளி பொதுத் தேர்வின்போது காப்பியடித்ததை கட்டுப்படுத்தியதன் எதிரொலியாக, பிளஸ்-2 தேர்வில் 70 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்தனர். காப்பியடித்ததை ...

பிகார்: 12-ஆம் வகுப்பில் 70% அறிவியல் மாணவர்கள் தோல்வி - தினமணி

பிகாரில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 சதவீத அறிவியல் மாணவர்களும், 76 சதவீத கலைப் பிரிவு மாணவர்களும் தோல்வி அடைந்தனர். தேர்வு முடிவுகள் பெரும்பாலான ...