பெசன்ட்நகர் அபார்ட்மென்டில் பயங்கரம் இரும்பு ராடால் அடித்து ... - தினகரன்

வேளச்சேரி: பெசன்ட்நகர் அபார்ட்மென்டில் காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுசம்பந்தமாக பைக்கில் தப்பிய 2 பேரை போலீசார் தேடி ...

காவலாளி கொலை: மர்ம நபருக்கு வலை - தினமலர்

சென்னை:பெசன்ட் நகரில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பணிபுரிந்த காவலாளியை, மர்மநபர்கள் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.