கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை - தினமணி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரத்துக்கு விட்டு விட்டு பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ...