குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சூரசம்ஹாரம்: திரளான ... - Eenadu India Tamil

Eenadu India Tamilகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சூரசம்ஹாரம்: திரளான ...Eenadu India Tamilதூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் நேற்று நள்ளிரவு மகிஷாசூர சம்ஹாரம் நடந்தது. மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், ...மேலும் பல »

நிறைவு நாளில் களைகட்டிய குலசை தசரா..! - Samayam Tamil

Samayam Tamilநிறைவு நாளில் களைகட்டிய குலசை தசரா..!Samayam Tamilகுலசேகரபட்டினம் தசரா விழாவில் நிறைவு நாளான நேற்று, மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. உலகளவில் புகழ்பெற்ற குலசை தசரா செப்டம்பர் 21ம் தேதி ...மேலும் பல »

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா - Polimer News

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாPolimer Newsதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்ற தசரா திருவிழாவின் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் ...மேலும் பல »

​குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா ... - நியூஸ்7 தமிழ்

​குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா ...நியூஸ்7 தமிழ்தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், தசரா விழாவையொட்டி நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மேலும் பல »

குலசேகரன்பட்டினத்தில் தசரா விழா கோலாகலம் - Minmurasu.com

Minmurasu.comகுலசேகரன்பட்டினத்தில் தசரா விழா கோலாகலம்Minmurasu.comஉடன்குடி: குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா 10ம் நாளையொட்டி நேற்று நள்ளிரவில் மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் ...மேலும் பல »

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மகிஷாசுர சம்ஹாரம் - தினமணி

தினமணிகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மகிஷாசுர சம்ஹாரம்தினமணிதூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தசரா விழாவையொட்டி, முக்கிய நிகழ்வான மகிஷாசுர ...மேலும் பல »

குலசை தசரா: சூரசம்ஹாரம் காண குவிந்துள்ள 30 லட்சம் பக்தர்கள் - விகடன்

விகடன்குலசை தசரா: சூரசம்ஹாரம் காண குவிந்துள்ள 30 லட்சம் பக்தர்கள்விகடன்குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் 10-ம் நாளான இன்று இரவு 12 மணிக்கு கடற்கரையில் மகிஷாசூரசம்ஹாரம் நடக்க இருக்கிறது. இதைக் காண தமிழகம் மட்டுமல்லாமல் ...மேலும் பல »

மைசூரில் பிரமாண்டமாக நடந்த தசரா விழா.. குலசையில் இன்று இரவு ... - Oneindia Tamil

Oneindia Tamilமைசூரில் பிரமாண்டமாக நடந்த தசரா விழா.. குலசையில் இன்று இரவு ...Oneindia Tamilமைசூரு: இன்று விஜயதசமி விழாவுடன் 10 நாள்கள் நடைபெற்று வந்த மைசூர் தசரா விழா முடிவடைகிறது. மைசூரில் 407-ஆவதுஆண்டு தசரா விழா கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கியது.மேலும் பல »

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா - Polimer News

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாPolimer Newsபுகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, மகிஷாசுரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர் ...மேலும் பல »

குலசேகரபட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்! - Eenadu India Tamil

Eenadu India Tamilகுலசேகரபட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்!Eenadu India Tamilதூத்துக்குடி: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் ...மேலும் பல »

தசரா திருவிழா கோலாகலம்: குலசேகரன்பட்டினத்தில் பக்தர்கள் ... - தினகரன்

தினகரன்தசரா திருவிழா கோலாகலம்: குலசேகரன்பட்டினத்தில் பக்தர்கள் ...தினகரன்குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் இன்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் ...மேலும் பல »

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்! - நியூஸ்7 தமிழ்

நியூஸ்7 தமிழ்திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்!நியூஸ்7 தமிழ்திருச்செந்தூர் அடுத்த குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று இரவு நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு பாதுகாப்பு ...மேலும் பல »

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா - Polimer News

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாPolimer Newsதிருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று இரவு நடைபெறுகிறது. நேற்று இரவு ...மேலும் பல »

குலசையில் இன்று சூரசம்ஹாரம் லட்சம் பக்தர்கள் குவிகின்றனர் - தினமலர்

குலசையில் இன்று சூரசம்ஹாரம் லட்சம் பக்தர்கள் குவிகின்றனர்தினமலர்துாத்துக்குடி:குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில் இன்று இரவு சூரசம்ஹாரம்நடக்கிறது.தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் ...மேலும் பல »

குலசை தசரா விழா கோலாகலம்; நாளை சூரசம்ஹாரம்! - தினசரி

தினசரிகுலசை தசரா விழா கோலாகலம்; நாளை சூரசம்ஹாரம்!தினசரி30ந்தேதி நாளை சிம்மவாகனத்தில் முத்தாரம்மன் நள்ளிரவில் சிதம்பரேஸ்வர்கோயில் எதிரில் உள்ள கடற்கரையில் விரதமிருந்து பலவேடங்கள் அணிந்த பல லட்சம் முத்தாரம்மன் பக்தர்கள் ...மேலும் பல »

குலசையில் தசரா திருவிழா களைகட்டியது! : வெளிநாட்டினரும் ... - தினமலர்

தினமலர்குலசையில் தசரா திருவிழா களைகட்டியது! : வெளிநாட்டினரும் ...தினமலர்துாத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்துார் அருகே உள்ள, கடற்கரை கிராமம். சங்க காலம் தொட்டு, முத்துக்குளித்தல், ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற கொற்கைக்கு அருகில் உள்ள, ...மேலும் பல »

கோவையில் குலசை! - தினமலர்

கோவையில் குலசை!தினமலர்இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா கோலாகலமாக கொண்டாடப்படுவது துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில்தான். அதே உற்சாகம், ஆராவாரத்தோடு கோவை, ...மேலும் பல »

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா: வேடமிட்டு ... - Oneindia Tamil

Oneindia Tamilகுலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா: வேடமிட்டு ...Oneindia Tamilதூத்துக்குடி: தசரா என்றதும் அனைவருக்கும் மைசூரில் நடக்கும் திருவிழா தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டில் தசரா குலசேகரன்பட்டினத்தில் ஆண்டுதோறும் விமரிசையாக ...மேலும் பல »

மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் சிம்ம வாகனத்தில் ... - தினகரன்

தினகரன்மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் சிம்ம வாகனத்தில் ...தினகரன்உடன்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். மைசூருக்கு அடுத்த படியாக ...மேலும் பல »