முக்கிய செய்திகள்

ஆசிரியர் தேர்வு வாரியம் : வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை ... - Samayam Tamil;

ஆசிரியர் தேர்வு வாரியம் : வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை ... - Samayam Tamil

Samayam Tamilஆசிரியர் தேர்வு வாரியம் : வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை ...Samayam Tamilசென்னை : ஆசிரியர்தேர்வு வாரியத்தால் 2017ம் ஆண்டில் நடத்தப்படும் பல்வேறு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சார்ந்த 6390 பணியிடங்களுக்கான தேர்வுகளின் விவரங்கள் அடங்கிய ஆண்டு ...மேலும் பல »

முதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு ... - தி இந்து;

முதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு ... - தி இந்து

தி இந்துமுதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு ...தி இந்துஇந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முது கலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடம் உள்பட 6,390 காலியிடங் கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் ...மேலும் பல »

மூன்று நாளில் ஐந்து தேர்வு சாத்தியமா? - தினமலர்

மூன்று நாளில் ஐந்து தேர்வு சாத்தியமா?தினமலர்திருப்பூர் : அமைச்சர் அறிவிப்பால், மூன்றே நாளில் ஐந்து தேர்வு நடத்த வேண்டிய நிர்பந்தம், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது."தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், ...மேலும் பல »

கோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே ... - தினத் தந்தி;

கோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே ... - தினத் தந்தி

தினத் தந்திகோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே ...தினத் தந்திகோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஏப்ரல் 19, 05:30 AM. சென்னை,.மேலும் பல »

நீட் தேர்வு குழப்பத்தை மத்திய அரசே தீர்க்க வேண்டும் - தினமணி;

நீட் தேர்வு குழப்பத்தை மத்திய அரசே தீர்க்க வேண்டும் - தினமணி

தினமணிநீட் தேர்வு குழப்பத்தை மத்திய அரசே தீர்க்க வேண்டும்தினமணிபொது நுழைவுத் தேர்வு (நீட்) தொடர்பான குழப்பங்களை மத்திய அரசுதான் தீர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து ...மேலும் பல »

டி.ஆர்.பி., தேர்வு மூலம் 6390 பேருக்கு வேலை - தினமலர்;

டி.ஆர்.பி., தேர்வு மூலம் 6390 பேருக்கு வேலை - தினமலர்

தினமலர்டி.ஆர்.பி., தேர்வு மூலம் 6390 பேருக்கு வேலைதினமலர்சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், இந்த ஆண்டு, 6,390 பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். டி.ஆர்.பி.,யின் ஆண்டு தேர்வு திட்டத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர்,மேலும் பல »

ஏப்ரல் 22 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ... - தினகரன்;

ஏப்ரல் 22 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ... - தினகரன்

தினகரன்ஏப்ரல் 22 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ...தினகரன்சென்னை: சென்னை மாவட்டத்தில் தொடக்கக்கல்வி தேர்வு அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஏப்ரல் 22 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்வு ...மேலும் பல »