முக்கிய செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 20, 053 பேர் பங்கேற்பு - தினமணி

பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 20, 053 பேர் பங்கேற்புதினமணிமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாளாக நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 20,053 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ...மேலும் பல »

ஆசிரியர் தகுதித் தேர்வு 21249 பேர் பங்கேற்பு - தினமலர்

ஆசிரியர் தகுதித் தேர்வு 21249 பேர் பங்கேற்புதினமலர்கடலுார்: கடலுார் மாவட்டத்தில் இரண்டாம் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வை 21 ஆயிரத்து 249 பேர் எழுதினர். தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் ...மேலும் பல »

ஆசிரியர் தகுதித் தேர்வு: குமரி மாவட்டத்தில் 23587 பேர் எழுதினர் - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு: குமரி மாவட்டத்தில் 23587 பேர் எழுதினர்தினமணிகன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 23,587 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு சனிக்கிழமை ...மேலும் பல »

சி-டெட் தேர்வு இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே - தினமலர்;

சி-டெட் தேர்வு இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே - தினமலர்

தினமலர்சி-டெட் தேர்வு இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமேதினமலர்புதுடில்லி: ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் சி.டெட் தேர்வை, இனி ஆண்டுக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய ஆசிரியர் நியமன தகுதிக்கான தேர்வை(சி-டெட்) சி.மேலும் பல »

ஆசிரியர் தகுதித் தேர்வு: 2 ஆம் தாள் தேர்வில் 11638 பேர் பங்கேற்பு - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு: 2 ஆம் தாள் தேர்வில் 11638 பேர் பங்கேற்புதினமணிதூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வை 11,638 பேர் எழுதினர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு ஆசிரியர் ...மேலும் பல »

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2: 7886 பேர் தேர்வெழுதினர் - தினமணி

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2: 7886 பேர் தேர்வெழுதினர்தினமணிகரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2ஐ 7,866 பேர் எழுதினர். 281 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 ...மேலும் பல »

பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு அரியலூரில் 8815 பேர் பங்கேற்பு - தினமணி

பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு அரியலூரில் 8815 பேர் பங்கேற்புதினமணிஅரியலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் (இரண்டாம் தாள்) 8,815 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு ...மேலும் பல »

ஆசிரியர் தகுதித் தேர்வு: 2-வது நாளில் 12224 பேர் பங்கேற்பு - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு: 2-வது நாளில் 12224 பேர் பங்கேற்புதினமணிபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை 12,224 பேர் எழுதினர். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், ஆசிரியர் ...மேலும் பல »

ஆசிரியர் தகுதித் தேர்வு: 21 ஆயிரம் பேர் எழுதினர் - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு: 21 ஆயிரம் பேர் எழுதினர்தினமணிஆசிரியர் தேர்வு வாரியம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளை தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 21,000 பேர் எழுதினர். முதல் தாள் சனிக்கிழமை ...மேலும் பல »

விருதுநகர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு: 14350 பேர் ... - தினமணி

விருதுநகர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு: 14350 பேர் ...தினமணிவிருதுநகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் 14,350 பேர் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு எழுத ...மேலும் பல »

'டெட்' தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு சுக பிரசவம் - தினமலர்

'டெட்' தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு சுக பிரசவம்தினமலர்விழுப்புரம்:தியாகதுருகம் அரசு பள்ளியில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்தது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, அந்தோணிராஜ் என்பவரின் ...மேலும் பல »

ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ஆம் தாள்: 24912 பேர் எழுதினர் - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ஆம் தாள்: 24912 பேர் எழுதினர்தினமணிஆசிரியர் தகுதித் தேர்வின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் தாள் தேர்வை வேலூர் மாவட்டத்தில் 24,912 பேர் எழுதினர். ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, பி.எட். பட்டப் படிப்பு ...மேலும் பல »

ஆசிரியர் தகுதி தேர்வெழுத வந்த பெண்ணுக்கு பிரசவம் - தினமணி

ஆசிரியர் தகுதி தேர்வெழுத வந்த பெண்ணுக்கு பிரசவம்தினமணிவிழுப்புரம் மாவட்டம், தியாகதுருகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வெழுத வந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் ...மேலும் பல »

சி-டெட் தேர்வு முறையில் மாற்றம்: இனி ஆண்டுக்கு ஒருமுறை ... - தினமணி;

சி-டெட் தேர்வு முறையில் மாற்றம்: இனி ஆண்டுக்கு ஒருமுறை ... - தினமணி

தினமணிசி-டெட் தேர்வு முறையில் மாற்றம்: இனி ஆண்டுக்கு ஒருமுறை ...தினமணிமத்திய ஆசிரியர் நியமன தகுதிக்காண் தேர்வு (சி-டெட்) முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுதோறும் இருமுறை நடத்தப்படும் இந்தத் தேர்வு, இனிமேல் ஒருமுறை ...மேலும் பல »

பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: அறிவியல், உளவியல் பாட ... - தினமணி;

பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: அறிவியல், உளவியல் பாட ... - தினமணி

தினமணிபட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: அறிவியல், உளவியல் பாட ...தினமணிசென்னை விருகம்பாக்கத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் உளவியல், ...மேலும் பல »

'டெட்' தாள் 2 தேர்வில் 701 பேர் 'ஆப்சென்ட்' - தினமலர்

'டெட்' தாள் 2 தேர்வில் 701 பேர் 'ஆப்சென்ட்'தினமலர்கோவை : கோவை மாவட்டத்தில், நேற்று நடந்த, டெட் தாள் 2 தேர்வில், 701 பேர் 'ஆப்சென்ட்' ஆயினர்.கோவை கல்வி மாவட்டத்தில், டெட் தாள் 2க்கான தேர்வு, 27 மையங்களில், நேற்று நடந்தது.மேலும் பல »

ஆசிரியர் தகுதித்தேர்வு: 122 பேர் 'ஆப்சென்ட்' - தினமலர்

ஆசிரியர் தகுதித்தேர்வு: 122 பேர் 'ஆப்சென்ட்'தினமலர்பொள்ளாச்சி : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., பட்டதாரிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் ...மேலும் பல »

ஆசிரியர் தகுதி தேர்வில் 494 பேர் 'ஆப்சென்ட்' - தினமலர்

ஆசிரியர் தகுதி தேர்வில் 494 பேர் 'ஆப்சென்ட்'தினமலர்திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 494 பேர் பங்கேற்க வில்லை.திண்டுக்கல் மாவட்டத்தில் 31 மையங்களில் நேற்று ...மேலும் பல »

ஆசிரியர் தகுதித்தேர்வு; 325 பேர் 'ஆப்சென்ட்' - தினமலர்

ஆசிரியர் தகுதித்தேர்வு; 325 பேர் 'ஆப்சென்ட்'தினமலர்சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ம் தாளை 325 பேர் எழுதவில்லை. இத்தேர்வு மாவட்டத்தில் 21 மையங்களில் நடந்தது. மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 9,043 ...மேலும் பல »

விழுப்புரத்தில் இன்று மணக்கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ... - மாலை மலர்;

விழுப்புரத்தில் இன்று மணக்கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ... - மாலை மலர்

மாலை மலர்விழுப்புரத்தில் இன்று மணக்கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ...மாலை மலர்விழுப்புரம் அருகே காணையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய பட்டதாரி பெண். விழுப்புரத்தில் இன்று ...மேலும் பல »