சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் கன மழை - Makkal Kural

சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் கன மழைMakkal Kuralசென்னையில் பெரும்பாலான இடங்களில் அதிகாலையில் பயங்கர இடியுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மத்திய மேற்கு வங்க ...மேலும் பல »

இன்னும் 2 நாட்கள் மழை நீடிக்கும் - மாலை சுடர்

இன்னும் 2 நாட்கள் மழை நீடிக்கும்மாலை சுடர்சென்னை, அக்.1:நேற்று மாலை முதல் சென்னையில் விடிய விடிய மழை பெய்தது. இதே போன்று தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. இது இன்னும் 2 நாட்கள் ...மேலும் பல »

சென்னை சுற்றுவட்டாரத்தில் விடிய விடிய பெய்த மழை : இதமான ... - தினகரன்

தினகரன்சென்னை சுற்றுவட்டாரத்தில் விடிய விடிய பெய்த மழை : இதமான ...தினகரன்சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வடபழனி ...மேலும் பல »

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை... பயங்கர இடியால் ... - Oneindia Tamil

Oneindia Tamilசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை... பயங்கர இடியால் ...Oneindia Tamilசென்னை: சென்னையில் இன்று அதிகாலை பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மத்திய மேற்கு வங்க கடலில் காற்று ...மேலும் பல »

சென்னையில் தொடரும் மழை - தினமணி

தினமணிசென்னையில் தொடரும் மழைதினமணிஇன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இடியுடன் கூட கனமழை பெய்து வருகிறது. இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடுமுறை தினங்களுடன் மழையையும் ...மேலும் பல »

சென்னையில் விடிய விடிய மழை! - Eenadu India Tamil

Eenadu India Tamilசென்னையில் விடிய விடிய மழை!Eenadu India Tamilசென்னை: அதிகாலை முதல் பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. வண்டலூர் ...மேலும் பல »

சென்னையில் விடியவிடிய கொட்டித்தீர்த்த மழை.! - Samayam Tamil

Samayam Tamilசென்னையில் விடியவிடிய கொட்டித்தீர்த்த மழை.!Samayam Tamilசென்னையில் இன்று அதிகாலை முதல் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வண்டலூர், பெருங்களத்தூர், பம்மல், தாம்பரம், வேளச்சேரி, கிண்டி, மூலக்கடை, ...மேலும் பல »

​சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய கனமழை! - நியூஸ்7 தமிழ்

நியூஸ்7 தமிழ்​சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய கனமழை!நியூஸ்7 தமிழ்சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி, ...மேலும் பல »