முக்கிய செய்திகள்

நாடகம் போடுகிறார் ஓபிஎஸ் தீபா குற்றச்சாட்டு - தினகரன்;

நாடகம் போடுகிறார் ஓபிஎஸ் தீபா குற்றச்சாட்டு - தினகரன்

தினகரன்நாடகம் போடுகிறார் ஓபிஎஸ் தீபா குற்றச்சாட்டுதினகரன்சென்னை:அதிமுகவின் இரு அணிகளாக ெசயல்பட்டு வந்த சசிகலா-ஓபிஎஸ் தரப்பினர் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், அதிமுக அணிகள் இணைவது என்பது ...மேலும் பல »

சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் நாடகத்தை கட்சிதமாக அரங்கேற்றி ... - Samayam Tamil;

சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் நாடகத்தை கட்சிதமாக அரங்கேற்றி ... - Samayam Tamil

Samayam Tamilசசிகலாவும், ஓபிஎஸ்ஸும் நாடகத்தை கட்சிதமாக அரங்கேற்றி ...Samayam Tamilசென்னை : சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் ஊழல் என்ற குட்டையில் ஊறிய மட்டைகள். அவர்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கதையை அற்புதமாக நடத்தி வருவதாக தீபா குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் பல »

ஓ.பி.எஸ்., சிசகலா.. இருவருமே ஊழல்வாதிகள்!: தீபா - patrikai.com (வலைப்பதிவு);

ஓ.பி.எஸ்., சிசகலா.. இருவருமே ஊழல்வாதிகள்!: தீபா - patrikai.com (வலைப்பதிவு)

patrikai.com (வலைப்பதிவு)ஓ.பி.எஸ்., சிசகலா.. இருவருமே ஊழல்வாதிகள்!: தீபாpatrikai.com (வலைப்பதிவு)Posted on April 19, 2017 at 7:27 pm by டி.வி.எஸ். சோமு. Follow @Patrikaidotcom. ஓ.பி.எஸ்., சசிகலா இருவருமே ஊழல் எனும் குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா காட்டமாக ...மேலும் பல »

டிராமா போடுறாங்க.. சசியும் ஓபிஎஸும் ஊழல் மட்டைகள்.. 3 ... - Oneindia Tamil;

டிராமா போடுறாங்க.. சசியும் ஓபிஎஸும் ஊழல் மட்டைகள்.. 3 ... - Oneindia Tamil

Oneindia Tamilடிராமா போடுறாங்க.. சசியும் ஓபிஎஸும் ஊழல் மட்டைகள்.. 3 ...Oneindia Tamilஓபிஎஸ் நாடகம் நடத்துகிறார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான தீபா குற்றம் சாட்டியுள்ளார். By: Kalai Mathi. Updated: Wednesday, April 19, ...மேலும் பல »

பன்னீர்செல்வத்தை சரமாரியாக விளாசிய தீபா! - விகடன்;

பன்னீர்செல்வத்தை சரமாரியாக விளாசிய தீபா! - விகடன்

விகடன்பன்னீர்செல்வத்தை சரமாரியாக விளாசிய தீபா!விகடன்சசிகலா, ஓ.பி.எஸ் ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சரமாரியாக விமர்சித்துள்ளார். deepa. அ.தி.மு.க.வில் உட்கட்சி சண்டைகள் முடிந்து இரு ...மேலும் பல »

கதை எழுதி நாடகத்தை திறம்பட நடத்துகிறார் ஓபிஎஸ் - தீபா - Eenadu India Tamil;

கதை எழுதி நாடகத்தை திறம்பட நடத்துகிறார் ஓபிஎஸ் - தீபா - Eenadu India Tamil

Eenadu India Tamilகதை எழுதி நாடகத்தை திறம்பட நடத்துகிறார் ஓபிஎஸ் - தீபாEenadu India Tamilசென்னை: ஏற்கெனவே கதை எழுதி தயாரிக்கப்பட்ட நாடகத்தை ஓபிஎஸ் திறம்பட நடத்துகிறார் என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும் பல »

திறம்பட நாடகம்: ஓ.பி.எஸ்., மீது தீபா புகார் - தினமலர்;

திறம்பட நாடகம்: ஓ.பி.எஸ்., மீது தீபா புகார் - தினமலர்

தினமலர்திறம்பட நாடகம்: ஓ.பி.எஸ்., மீது தீபா புகார்தினமலர்சென்னை: அதிமுகவின் இரு அணிகள் இணைவது குறித்து ஜெ., அண்ணன் மகள் தீபா கூறியதாவது: ஏற்கனவே எழுதி தயாரிக்கப்பட்ட நாடகத்தை ஓ.பி.எஸ்., திறம்பட நடத்துகிறார். மக்கள், அதிமுக ...மேலும் பல »

ஏற்கனவே எழுதிய நாடகத்தை திறம்பட நடத்துகிறார்: ஓ.பி.எஸ். மீது ... - தினகரன்

ஏற்கனவே எழுதிய நாடகத்தை திறம்பட நடத்துகிறார்: ஓ.பி.எஸ். மீது ...தினகரன்சென்னை: ஏற்கனவே கதை எழுதி தயாரிக்கப்பட்ட நாடகத்தை ஓ.பி.எஸ். திறம்பட நடத்துகிறார் என எம்ஜிஆர் அம்மா பேரவை நிறுவனர் தீபா புகார் கூறியுள்ளார். சசிகலா, ஓ.பி.எஸ். இருவரும் ...மேலும் பல »