முக்கிய செய்திகள்

2 ஆம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்பெரம்பலூரில் 47 ... - தினமணி

2 ஆம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்பெரம்பலூரில் 47 ...தினமணிபெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2 ஆம் கட்ட முகாமில் 47 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ...மேலும் பல »

ராமநாதபுரத்தில் 1.31 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு ... - தினமணி

ராமநாதபுரத்தில் 1.31 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு ...தினமணிதேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமை ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ...மேலும் பல »

போலியோ சொட்டு மருந்து முகாம்: மாவட்டம் முழுவதும் 2 லட்சம் ... - தினமணி

போலியோ சொட்டு மருந்து முகாம்: மாவட்டம் முழுவதும் 2 லட்சம் ...தினமணிதிருப்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில் 2 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திருப்பூர் ...மேலும் பல »

1641 மையங்களில் போலியோ சொட்டு மருந்து - தினமணி

1641 மையங்களில் போலியோ சொட்டு மருந்துதினமணிதிருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட முகாமில், 1641 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்தியா ...மேலும் பல »

தினமலர் அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் - தினமலர்

தினமலர் அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்தினமலர்மதுரை;மதுரை டி.வி.ஆர். ஹவுஸ் தினமலர் அலுவலகம் உள்ளிட்ட 252 மையங்களில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.செல்லுார் ...மேலும் பல »

தமிழகம் முழுவதும் 67.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு ... - தினமணி;

தமிழகம் முழுவதும் 67.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு ... - தினமணி

தினமணிதமிழகம் முழுவதும் 67.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு ...தினமணிதமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 67.2 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக ...மேலும் பல »

போலியோ சொட்டு மருந்து இன்றும் போடலாம் - தினமலர்;

போலியோ சொட்டு மருந்து இன்றும் போடலாம் - தினமலர்

தினமலர்போலியோ சொட்டு மருந்து இன்றும் போடலாம்தினமலர்சென்னை: இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில், 67.20 லட்சம் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து தரப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு, இன்றும், நாளையும்(மே 1,2) ...மேலும் பல »

1.22 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - தினமணி

1.22 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துதினமணிதிருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 1,22,180 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் ...மேலும் பல »

13 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது ... - தினமணி

13 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது ...தினமணிகடந்த 13 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை ...மேலும் பல »

சொட்டு மருந்து முகாம் - தினமலர்

சொட்டு மருந்து முகாம்தினமலர்உடுமலை: உடுமலை நகராட்சி மற்றும் ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது.இரண்டாம் தவணையாக ...மேலும் பல »

போலியோ சொட்டு மருந்து - தினமலர்

போலியோ சொட்டு மருந்துதினமலர்ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், ஐந்து வயதிற்கு உட்பட்ட 47 ஆயிரத்து 967 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.மாவட்டத்தில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ...மேலும் பல »

தமிழகத்தில் 2ம் கட்டமாக நடந்த முகாமில் 67 லட்சம் குழந்தைகளுக்கு ... - தினகரன்;

தமிழகத்தில் 2ம் கட்டமாக நடந்த முகாமில் 67 லட்சம் குழந்தைகளுக்கு ... - தினகரன்

தினகரன்தமிழகத்தில் 2ம் கட்டமாக நடந்த முகாமில் 67 லட்சம் குழந்தைகளுக்கு ...தினகரன்சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று 2ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இதில், 67.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.மேலும் பல »

போலியோ மருந்து வழங்கல் - தினமலர்

போலியோ மருந்து வழங்கல்தினமலர்திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்து 313 மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக 1 லட்சத்து 97 ஆயிரத்து 461 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ...மேலும் பல »

போலியோ சொட்டு மருந்து: 2 மாத குழந்தை பலி - Eenadu India Tamil;

போலியோ சொட்டு மருந்து: 2 மாத குழந்தை பலி - Eenadu India Tamil

Eenadu India Tamilபோலியோ சொட்டு மருந்து: 2 மாத குழந்தை பலிEenadu India Tamilஹாசன்: கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட 2 மாத குழந்தைக்கு போலியோ காய்ச்சல் ஏற்பட்டு இறந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் ...மேலும் பல »

தமிழகம் முழுவதும் இன்று 2–ம் கட்ட போலியோ சொட்டு மருந்து ... - Makkal Kural

தமிழகம் முழுவதும் இன்று 2–ம் கட்ட போலியோ சொட்டு மருந்து ...Makkal Kuralதமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2-வது கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. சேலம் ...மேலும் பல »

பெரியார் நகர குடும்ப நல மய்யத்தின் சார்பில் கூடுதல் தீவிர ... - விடுதலை

பெரியார் நகர குடும்ப நல மய்யத்தின் சார்பில் கூடுதல் தீவிர ...விடுதலைசென்னை, ஏப். 30- சென்னை பெரியார் திடலில் பெரியார் நகர குடும்ப நல மய்யத்தின் சார்பில் கூடுதல் தீவிர போலியோ சொட்டு மருந்து இரண்டாம் தவணைக்கான முகாமினை திராவிடர் கழக ...மேலும் பல »

புதுவையில் 448 முகாம்களில் 91 ஆயிரம் குழந்தைகளுக்கு ... - தினமணி;

புதுவையில் 448 முகாம்களில் 91 ஆயிரம் குழந்தைகளுக்கு ... - தினமணி

தினமணிபுதுவையில் 448 முகாம்களில் 91 ஆயிரம் குழந்தைகளுக்கு ...தினமணிபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில் 448 மையங்களில் மொத்தம் 91 ஆயிரம் குழந்தைகளுக்கு ...மேலும் பல »

தமிழகத்தில் போலியோ இல்லை சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி - தினகரன்;

தமிழகத்தில் போலியோ இல்லை சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி - தினகரன்

தினகரன்தமிழகத்தில் போலியோ இல்லை சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டிதினகரன்திருவள்ளூர்: தமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக போலி சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் மாநில சுகாதாரத்துறை ...மேலும் பல »

திருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்! - Eenadu India Tamil;

திருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்! - Eenadu India Tamil

Eenadu India Tamilதிருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்!Eenadu India Tamilதிருச்சி: இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் திருச்சி மாவட்டத்தில் நடைபெறுகிறது. அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி தொடங்கி வைத்தனர்.மேலும் பல »

தருமபுரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கம் - Eenadu India Tamil;

தருமபுரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கம் - Eenadu India Tamil

Eenadu India Tamilதருமபுரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கம்Eenadu India Tamilதருமபுரி: தமிழக உயா்கல்விதுறைஅமைச்சா் கே.பி.அன்பழகன் போலியோ சொட்டு மருந்து முகாமை தருமபுரியில் துவங்கி வைத்தார். ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழவதும் போலியோ ...மேலும் பல »