அக்டோபர் 6ல் தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு? - தினமணி

தினமணிஅக்டோபர் 6ல் தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு?தினமணிசென்னை: தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் வரும் 6-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தின் ஆளுநராக இருந்த கே.மேலும் பல »

புதிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் 6-ம் தேதி பதவியேற்பு - ieTamil

ieTamilபுதிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் 6-ம் தேதி பதவியேற்புieTamilதமிழகத்தின் புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு வருகிற 6-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். selvaraj s; Oct 01, 2017.மேலும் பல »

அக்., 6ல் புதிய கவர்னர் பதவியேற்பு? - தினமலர்

தினமலர்அக்., 6ல் புதிய கவர்னர் பதவியேற்பு?தினமலர்சென்னை: தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் வரும் 6ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கவர்னர் ...மேலும் பல »

அக்.6-ம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்கிறார் பன்வாரிலால் ... - தினகரன்

தினகரன்அக்.6-ம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்கிறார் பன்வாரிலால் ...தினகரன்சென்னை: தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் அக்.6-ம் தேதி காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பன்வாரிலால் ...மேலும் பல »

தமிழகம் முழுவதும் 3-ம் தேதி இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம் - தி இந்து

தமிழகம் முழுவதும் 3-ம் தேதி இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்தி இந்துமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வலியுறுத்தி வரும் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய ...மேலும் பல »

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: மேலும் 4 ... - தி இந்து

தி இந்துதமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: மேலும் 4 ...தி இந்துதமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் (77) நேற்று நியமிக்கப்பட்டார். மேலும் பிஹார், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கு புதிய ...மேலும் பல »

புதிய ஆளுநரை வரவேற்கும் சவால்கள் என்னென்ன!? பன்வாரிலால் ... - விகடன்

விகடன்புதிய ஆளுநரை வரவேற்கும் சவால்கள் என்னென்ன!? பன்வாரிலால் ...விகடன்தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ், சென்னைக்கு வரும்போதெல்லாம் 'அடுத்த அசைன்மென்ட் தயாராகிவிட்டது' என அரசியல் களத்தில் பேசப்படுவது வழக்கம்.மேலும் பல »

புதிய ஆளுநருக்கு மனித நேய மக்கள் கட்சி வாழ்த்து! - Inneram.com

புதிய ஆளுநருக்கு மனித நேய மக்கள் கட்சி வாழ்த்து!Inneram.comசென்னை(01 அக் 2017): தமிழக புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளதற்கு மனித நேய மக்கள் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ...மேலும் பல »

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் - Polimer News

Polimer Newsதமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்Polimer Newsதமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித் இந்த வாரம் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் ...மேலும் பல »

ஜனாதிபதி அதிகாரபூர்வ அறிவிப்பு தமிழகத்துக்கு புதிய கவர்னர் ... - தினத் தந்தி

தினத் தந்திஜனாதிபதி அதிகாரபூர்வ அறிவிப்பு தமிழகத்துக்கு புதிய கவர்னர் ...தினத் தந்திதமிழக கவர்னராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக கவர்னர் ...மேலும் பல »

புதிய ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து - தினமணி

புதிய ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துதினமணிதமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக் ...மேலும் பல »

புரோஹித் பன்முகத்தன்மை கொண்டவர்; வித்யாசாகர் ... - நியூஸ்7 தமிழ்

நியூஸ்7 தமிழ்புரோஹித் பன்முகத்தன்மை கொண்டவர்; வித்யாசாகர் ...நியூஸ்7 தமிழ்தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித் நாடாளுமன்றவாதி, பத்திரிக்கையாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ...மேலும் பல »

தமிழக அரசியல் பிரச்னைகளுக்கு புதிய ஆளுநர் தீர்வு காண வேண்டும் - தினமணி

தமிழக அரசியல் பிரச்னைகளுக்கு புதிய ஆளுநர் தீர்வு காண வேண்டும்தினமணிதமிழகத்தில் நிலவும் அரசியல் பிரச்னைகளுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ...மேலும் பல »

​புதிய ஆளுநருக்கு முதல்வர் - எதிர்க்கட்சித்தலைவர் வாழ்த்து! - நியூஸ்7 தமிழ்

நியூஸ்7 தமிழ்​புதிய ஆளுநருக்கு முதல்வர் - எதிர்க்கட்சித்தலைவர் வாழ்த்து!நியூஸ்7 தமிழ்தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, பன்வாரிலால் புரோஹித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...மேலும் பல »

5 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல் - தினகரன்

தினகரன்5 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்தினகரன்புதுடெல்லி: தமிழகம், பீகார், அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா ஆகிய 5 மாநிலங்களுக்கும், அந்தமான் நிகோபர் தீவுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதிய ஆளுநர்களை ...மேலும் பல »

தமிழகத்தின் புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு, எடப்பாடி ... - தினத் தந்தி

தினத் தந்திதமிழகத்தின் புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு, எடப்பாடி ...தினத் தந்திதமிழகத்தின் புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அக்டோபர் 01, 2017, 12:15 AM. சென்னை,. தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக ...மேலும் பல »

தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமனம் - தினகரன்

தினகரன்தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமனம்தினகரன்சென்னை: தமிழகத்தில் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அசாம் மாநில ஆளுநராகவும், மேகாலயா மாநில பொறுப்பு ஆளுநராகவும் ...மேலும் பல »

பன்வாரிலால் புரோஹித் குறித்த பின்னணி! - Inneram.com

பன்வாரிலால் புரோஹித் குறித்த பின்னணி!Inneram.comதமிழகத்தில் 2016 செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒருமாதத்திற்குள்ளாகவே அப்போதைய ...மேலும் பல »

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவுக்கு முதல்வர் செல்வதை ... - Eenadu India Tamil

Eenadu India Tamilசிவாஜி மணிமண்டப திறப்பு விழாவுக்கு முதல்வர் செல்வதை ...Eenadu India Tamilகோவை: நடிகர் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறக்க முதல்வர் செல்வதை யாரோ தடுப்பதால் அந்நிகழ்ச்சிக்கு அவர் செல்லவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ...மேலும் பல »

விஜயதசமி நல்ல நாள் பார்த்து, தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு ... - Oneindia Tamil

Oneindia Tamilவிஜயதசமி நல்ல நாள் பார்த்து, தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு ...Oneindia Tamilடெல்லி: விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியக்கப்பட்டுள்ளனர். நவராத்திரி விழாவின் இறுதிநாள் விழாவாக ...மேலும் பல »