தாணிப்பாறை - சதுரகிரிக்கு ரூ.1.46 கோடியில் நடைபாதை - தினமலர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல ரூ.1.46 கோடி செலவில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.