திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று 5 மணி நேர தரிசனம் ரத்து - தினமணி

ஏழுமலையான் தரிசனம் செவ்வாய்க்கிழமை (செப். 27) 5 மணி நேரம் ரத்து செய்யப்படுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏழுமலையான் கோயிலில், அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ...