மக்களுக்கு சுவாச கோளாறை போக்க 108 ஆம்புலன்ஸ் உதவி - தினமலர்

சென்னை: மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டால் 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடலாம் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது ...