முக்கிய செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வை 4¾ லட்சம் பேர் எழுதினர் - தினத் தந்தி;

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வை 4¾ லட்சம் பேர் எழுதினர் - தினத் தந்தி

தினத் தந்திதமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வை 4¾ லட்சம் பேர் எழுதினர்தினத் தந்திதமிழகம் முழுவதும் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை 4¾ லட்சம் பேர் எழுதினர். 5 சதவீதம் பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. மே 01, 05:00 AM. சென்னை,. தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக ...மேலும் பல »

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2: 7886 பேர் தேர்வெழுதினர் - தினமணி

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2: 7886 பேர் தேர்வெழுதினர்தினமணிகரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2ஐ 7,866 பேர் எழுதினர். 281 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 ...மேலும் பல »

பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு அரியலூரில் 8815 பேர் பங்கேற்பு - தினமணி

பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு அரியலூரில் 8815 பேர் பங்கேற்புதினமணிஅரியலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் (இரண்டாம் தாள்) 8,815 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு ...மேலும் பல »

ஆசிரியர் தகுதித் தேர்வு: 2-வது நாளில் 12224 பேர் பங்கேற்பு - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு: 2-வது நாளில் 12224 பேர் பங்கேற்புதினமணிபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை 12,224 பேர் எழுதினர். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், ஆசிரியர் ...மேலும் பல »

ஆசிரியர் தகுதித் தேர்வு: 21 ஆயிரம் பேர் எழுதினர் - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு: 21 ஆயிரம் பேர் எழுதினர்தினமணிஆசிரியர் தேர்வு வாரியம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளை தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 21,000 பேர் எழுதினர். முதல் தாள் சனிக்கிழமை ...மேலும் பல »

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள்: 20654 பேர் எழுதினர் - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள்: 20654 பேர் எழுதினர்தினமணிதமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு-2ஆம் தாளை திருநெல்வேலி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 654 பேர் எழுதினர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ...மேலும் பல »

'டெட்' தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு சுக பிரசவம் - தினமலர்

'டெட்' தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு சுக பிரசவம்தினமலர்விழுப்புரம்:தியாகதுருகம் அரசு பள்ளியில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்தது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, அந்தோணிராஜ் என்பவரின் ...மேலும் பல »

ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் ஆய்வுதினமணிதிருத்தணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை மாவட்ட ஆட்சித் தலைவர் எ.சுந்தரவல்லி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் ...மேலும் பல »

ஆசிரியர் தகுதி தேர்வெழுத வந்த பெண்ணுக்கு பிரசவம் - தினமணி

ஆசிரியர் தகுதி தேர்வெழுத வந்த பெண்ணுக்கு பிரசவம்தினமணிவிழுப்புரம் மாவட்டம், தியாகதுருகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வெழுத வந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் ...மேலும் பல »

பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: அறிவியல், உளவியல் பாட ... - தினமணி;

பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: அறிவியல், உளவியல் பாட ... - தினமணி

தினமணிபட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: அறிவியல், உளவியல் பாட ...தினமணிசென்னை விருகம்பாக்கத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் உளவியல், ...மேலும் பல »

ஆசிரியர் தகுதித்தேர்வு: 122 பேர் 'ஆப்சென்ட்' - தினமலர்

ஆசிரியர் தகுதித்தேர்வு: 122 பேர் 'ஆப்சென்ட்'தினமலர்பொள்ளாச்சி : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., பட்டதாரிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் ...மேலும் பல »

ஆசிரியர் தகுதித்தேர்வு; 325 பேர் 'ஆப்சென்ட்' - தினமலர்

ஆசிரியர் தகுதித்தேர்வு; 325 பேர் 'ஆப்சென்ட்'தினமலர்சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ம் தாளை 325 பேர் எழுதவில்லை. இத்தேர்வு மாவட்டத்தில் 21 மையங்களில் நடந்தது. மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 9,043 ...மேலும் பல »

ஆசிரியர் தகுதி தேர்வில் 494 பேர் 'ஆப்சென்ட்' - தினமலர்

ஆசிரியர் தகுதி தேர்வில் 494 பேர் 'ஆப்சென்ட்'தினமலர்திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 494 பேர் பங்கேற்க வில்லை.திண்டுக்கல் மாவட்டத்தில் 31 மையங்களில் நேற்று ...மேலும் பல »

விழுப்புரத்தில் இன்று மணக்கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ... - மாலை மலர்;

விழுப்புரத்தில் இன்று மணக்கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ... - மாலை மலர்

மாலை மலர்விழுப்புரத்தில் இன்று மணக்கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ...மாலை மலர்விழுப்புரம் அருகே காணையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய பட்டதாரி பெண். விழுப்புரத்தில் இன்று ...மேலும் பல »

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வந்தவருக்கு பிரசவ வலி.. பெண் ... - Minmurasu.com;

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வந்தவருக்கு பிரசவ வலி.. பெண் ... - Minmurasu.com

Minmurasu.comஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வந்தவருக்கு பிரசவ வலி.. பெண் ...Minmurasu.comவிழுப்புரம்: தமிழகத்தில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற வந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ...மேலும் பல »

தேர்வு எழுத வந்த இடத்தில் தாயான விழுப்புரம் பெண்! - விகடன்;

தேர்வு எழுத வந்த இடத்தில் தாயான விழுப்புரம் பெண்! - விகடன்

விகடன்தேர்வு எழுத வந்த இடத்தில் தாயான விழுப்புரம் பெண்!விகடன்என்.எஃப்.டி.சி தயாரிக்கும் பிற மாநில மொழி திரைப்படங்களுக்கு ஹிந்தி சப்டைட்டில்கள் கட்டாயம்...! ஹவாலா பணம் 50 லட்சம் சிக்கியது - டி.டி.வி.தினகரனுக்கு மேலும் சிக்கல் · #IPl10: 10 ...மேலும் பல »

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை ... - நக்கீரன் nakkheeran publications

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை ...நக்கீரன் nakkheeran publicationsவிழுப்புரம் மாவட்டம், தியாக துருவம் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் ரிஷிவந்தியம் அடுத்து உளள நுருரோலை கிராமத்தை சேர்ந்த ரோஸ்மேரி என்ற ஆசிரியர் தகுதி தேர்வு எழுத ...மேலும் பல »

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய புது மணப்பெண் - தினமலர்;

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய புது மணப்பெண் - தினமலர்

தினமலர்ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய புது மணப்பெண்தினமலர்சென்னை: திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் மணக்கோலத்துடன் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத மணப்பெண் வந்தார். கடந்த இரண்டு நாட்களாக ஆசிரியர் தகுதி தேர்வு நடந்து வருகிறது.மேலும் பல »

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை தமிழகம் முழுவதும் ... - தி இந்து;

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை தமிழகம் முழுவதும் ... - தி இந்து

தி இந்துஇடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை தமிழகம் முழுவதும் ...தி இந்துஇடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை தமிழகம் முழு வதும் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுதினர். பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...மேலும் பல »

பட்டப்படிப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று தகுதித் ... - நியூஸ்7 தமிழ்;

பட்டப்படிப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று தகுதித் ... - நியூஸ்7 தமிழ்

நியூஸ்7 தமிழ்பட்டப்படிப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று தகுதித் ...நியூஸ்7 தமிழ்ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை கேட்டு தொடரப்பட்ட மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருவண்ணாமலையை சேர்ந்த எல்லம்மாள் என்பவர், சென்னை ...மேலும் பல »