ஈமு நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆகஸ்ட் 22 ... - தினமணி

மோசடி ஈமு நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளன. இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா ...