முக்கிய செய்திகள்

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க புதிய வசதி - தினமணி

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க புதிய வசதிதினமணிகுறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாக பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான புதிய வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. வருமான வரிக் கணக்கு தாக்கல் ...மேலும் பல »

ஆதார் - பான் எண்ணை இணைக்க எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும் - தினகரன்;

ஆதார் - பான் எண்ணை இணைக்க எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும் - தினகரன்

தினகரன்ஆதார் - பான் எண்ணை இணைக்க எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும்தினகரன்புதுடெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் அனுப்பி இணைக்கலாம் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு ...மேலும் பல »

இனி எஸ்எம்எஸ் மூலமும் ஆதார் எண் - பான் எண்ணை இணைக்கலாம் - தி இந்து

இனி எஸ்எம்எஸ் மூலமும் ஆதார் எண் - பான் எண்ணை இணைக்கலாம்தி இந்துகுறுஞ்செய்தி வாயிலாகவும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறையை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க ...மேலும் பல »

எஸ்எம்எஸ் மூலம் ஆதார் - பான்கார்டை இணைக்கலாம் - தினமலர்;

எஸ்எம்எஸ் மூலம் ஆதார் - பான்கார்டை இணைக்கலாம் - தினமலர்

தினமலர்எஸ்எம்எஸ் மூலம் ஆதார் - பான்கார்டை இணைக்கலாம்தினமலர்புதுடில்லி: எஸ்.எம்.எஸ்., மூலம் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆதார் எண் மற்றும் பான் கார்டு விவரங்களை ...மேலும் பல »