முக்கிய செய்திகள்

ஜன்னலை உடைத்து நகை, பணம் திருட்டு - தினமணி

ஜன்னலை உடைத்து நகை, பணம் திருட்டுதினமணிசென்னை திருவான்மியூரில் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து தங்கநகை, பணம் திருடப்பட்டது. திருவான்மியூர் கண்ணப்பநகர் இரண்டாவது ...மேலும் பல »

பூட்டை உடைத்து 15 சவரன் திருட்டு - தினமலர்

பூட்டை உடைத்து 15 சவரன் திருட்டுதினமலர்திருவான்மியூர்;தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் ஜன்னல் வழியாக, நகை மற்றும் பணம் திருடிய மர்மநபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.திருவான்மியூர், கண்ணப்ப நகர், 2வது பிரதான ...மேலும் பல »

வீட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை - தினகரன்;

வீட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை - தினகரன்

தினகரன்வீட்டை உடைத்து 15 சவரன் கொள்ளைதினகரன்துரைப்பாக்கம்: திருவான்மியூர் கண்ணப்பன் நகர் 2வது மெயின் ரோடை சேர்ந்தவர் அரிஹரன் (67). இவரது மனைவி லட்சுமி (60). இவர்கள், நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு, ...மேலும் பல »

நந்திவரத்தில் 12 சவரன் கொள்ளை - தினமலர்

நந்திவரத்தில் 12 சவரன் கொள்ளைதினமலர்கூடுவாஞ்சேரி : நந்திவரத்தில், பூட்டிய வீட்டில், 12 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை, போலீசார் தேடுகின்றனர்.கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம், அமுதம் ...மேலும் பல »