'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு சிறை - தினமலர்

சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில், முன்னாள், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த, 1996ல் நடந்த தேர்தலில், துாத்துக்குடி மாவட்டம், ...

ஹெராயின் கடத்தல்: மாஜி திமுக எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டு சிறை - patrikai.com (வலைப்பதிவு)

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு ...

தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வுக்கு 10 ஆண்டு சிறை - தினமலர்

சென்னை: போதை பொருள் கடத்திய வழக்கில் முன்னாள் எம்.எல்ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வான ரவி சங்கர் மீது போதை பொருள் ...