போலீஸ் கஸ்டடியில் போத்ராவின் மகன்கள் - தினமலர்

சென்னை: சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர், முகுந்த் சந்த் போத்ரா, 57. சினிமா பைனான்சியரான இவர், மகன்கள், ககன், 33; சந்தீப், 25, ஆகியோருடன், கந்து வட்டி வசூலிப்பில் ஈடுபட்டு வந்தார்.

ககன் போத்ரா, சந்தீப் போத்ராவை காவலில் எடுத்து விசாரிக்க ... - Polimer News

ககன் போத்ரா, சந்தீப் போத்ரா இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கந்துவட்டி புகாரில் கைதான சினிமா ஃபினான்சியர் ...