இரட்டை மின் ரயில் பாதைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தினமலர்

புதுடில்லி:மதுரை-வாஞ்சி மனியாச்சி , நாகர்கோவில் வழியாக நெல்லை வரையிலான தூரத்திற்கு இரட்டை மின்ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.