பெண் தற்கொலை: கணவருக்கு 2 ஆண்டு சிறை - தினமணி

கோவையில் மனைவி தற்கொலை செய்து கொண்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவரது கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.