மூலக்கடை சந்திப்பில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - தினகரன்

மாதவரம் : மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட மூலக்கடை சந்திப்பில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் ...