This RSS feed URL is deprecated

மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு - தினகரன்

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 500 கன அடியில் இருந்து 2500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு விழா மற்றும் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ...மேலும் பல »

ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாட்டம்: மேட்டூர் அணையில் ... - மாலை மலர்

தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 2500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடிப்பெருக்கு விழா நாளை ...மேலும் பல »

மேட்டூர் அணை மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது - மாலை மலர்

மேட்டூர் அணையில் இருந்து அணை மின் நிலையம் வழியாக காவிரி ஆற்றில் 2500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நள்ளிரவு முதல் அணை மின் நிலையத்தில் 40 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. மேட்டூர் அணை ...மேலும் பல »

பவானி சாகர் அணை நீர் வரத்து சரிவு: ஆற்றில் தண்ணீர் திறப்பு ... - தினமலர்

பவானிசாகர்: நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து சரிந்துள்ளது. குடிநீர் தேவைகளுக்காக, பவானி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், 165 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ...மேலும் பல »

மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடியை தாண்டியது - மாலை மலர்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடியை தாண்டியது. மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடியை தாண்டியது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் ...மேலும் பல »

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு அதிகரிப்பு - தினமலர்

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு 500 கன அடியாக இருந்த நிலையில் இன்று இரவு 8 மணி முதல் வினாடிக்கு 2500 கன அடியாக ...மேலும் பல »