ரயில் பயணத்தின் போது இ-ஆதாருக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் - தினகரன்

டெல்லி: ரயில் பயணத்தின் போது ஆதார் அட்டை எடுத்து செல்ல ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டைக்கு பதிலாக இ-ஆதாருக்கு ரயில்வே அமைச்சகம் இன்று ...